Title
body
 
ChellaPonnu :: My Profile (2667 views)

 
 

What is ChellaPonnu doing now?

love da heart that loves u !
More than 1 month ago  ·  Comment »
 
http://ChellaPonnu.hi5.com - Send it to your friends

Birthday

January 1

Location

Scarborough, ON, Canada

Languages

English
Click here to remove ad!

About Me

hi5 Games

Play hi5 Games

ChellaPonnu hasn't played any games recently.

 

Journal

View 1 Entry    Add Comment

fwrndship.. : Dec 27, 2007
நண்பர்கள்....

கடவுள் தந்த பரிசு....

அம்மா

பரிசா வந்த கடவுள்.........


தெலைத்துவிடாதே இந்த இரண்டு பரிசயும்..........

 

hi5 Gifts

Give a Gift    Get hi5 Coins

ChellaPonnu has no unwrapped gifts.
 

Comments | View All Entries

Leave a comment for ChellaPonnu

May 27 2:49 AM
 
!!..சுதந்திர தாகம்..!!

புலிகள் தோல்வியை
தழுவிக் கொண்டனரா?
அரசாங்கதினர் வெற்றியை
அடைந்து விட்டனரா?

பொது மக்களுக்கு
நீதி கிடைத்து விட்டதா?
தமிழ் மக்களுக்கு
தனி நாடு கிடைத்து விட்டதா?

30 வருட போராட்டம்
தண்ணீரில் மிதந்து விட்டதா?
ஆணிவேர் இல்லாமல்
அழித்து விட்டனரா?

தமிழ் இனமே
கேள்வி கேட்க யாருமில்லையா?
தட்டி கேட்க புலிகள் இல்லையா?
சுதந்திரம் உங்களுக்கு இல்லையா?

காட்டி கொடுக்க கருணா இருக்க
சுதந்திரம் சுடு காடு ஆனது
தமிழ் இனம் நடு தெருவுக்கு வந்து
அடிமை சங்கிலியில் மீண்டும் சிக்கி கொண்டது!

புலிகளின் தாகம்
தமிழ் ஈழத்தாயகம்
தமிழரின் தாகம்
சுதந்திர தாகம்!
 
May 18 9:42 AM
 
!!..வீரவேங்கைகள் நாங்கள்..!!

உலகம் ஊமை ஆனது
சிங்களம் உயிர் குடித்தது
தமிழை கொன்று குவித்தது
நாடே சுடு காடு ஆனது!

நீதிதேவதையே நீ உறங்கிவிட்டாயா?
தமிழ் இனம்தானே என நினைத்து விட்டாயா?
கூக்குரல் உனக்கு கேட்கவில்லையா?
அழுகுரல் உந்தன் மனதை எட்டவில்லையா?

இரக்கம் இல்லா அரக்கர்கள் நீங்கள்!
மழை கூட விட்டு விட்டு பெய்யும்
ஒன்றா இரண்டா தமிழ் இனம்?
மாண்டனர் மண்ணில் எம் இனம்!

உயிர்க்கு உலை வைத்த சிங்களம்
இதற்க்கு உடன்போன பல இனம்
அழிக்கமுடியா வேங்கைகள் நாங்கள்
இறப்பினும் வீரவேங்கைகள் நாங்கள்!
 
May 15 4:52 AM
 
!!AZHAGI!!

Chellapenne Chellapenne
Chellamaai valanthavale
Kavalaikal tholaiththavale
Kaar-meeha kuunthal udaijavale

Iru vizhikal kathai sollum
Meengalaip pool nadanam aadum
Marakka mudija kann-kaadsi
Naadi-narampu ellam thudi thudikkum!

Ulahathilai paarthathillai
Pennoruththi unnai poolee
Azhagukku silai nee thaan
Ippoluthu nee enakku thozhi!

Anpudan, Daniel
(sorry for the late answer, I wasn´t able to write you before, coz I wasn´t here)..Have a great day!
 
 
May 8 5:07 PM
 
looosu naaana ? neeeya ? tell me tell me !!!! hahahaha
 
May 2 4:34 PM
 
podi loosu hahaha
 
 
May 1 10:43 AM
PRIYA says:
 
Hi dear..How r u? I just wanna say

Friends18.com Orkut MySpace Hi5 Scrap Images
Friends18.com Picture Comments
I'm priya from scarborough too... If u wanna we can be friends......TAKE CARE
 
 
Apr 14 6:37 AM
 
hi sweet how are hoop u well be fin and ok sweet
 
Apr 12 11:52 AM
 
hi...happy easter...
 
 
Apr 6 8:44 AM
 
!!..இறுதி நிமிசம் வரை..!!

காலங்கள் பல கடந்தாலும்
நேரங்கள் பல சென்றாலும்
இதயம் துடிக்கும் இறுதி நிமிசம் வரை
இதய அன்பு என்றும் மாறாது!

வாய் பேசா நிலையிலும்
உன் கண்கள் பேசும்
தான் ஆடா விட்டாலும்
தன் தசை ஆடும்!

நீ எங்கிருந்தாலும்
என் நினைவுகள் உன்னோடு
நீ உறங்கும் போதும் விழிக்கும் போதும்
என் நினைவுகள் உன்னோடு உறவாடும்!
 
Apr 4 3:51 PM
 
I have used more than ½ an hour on the net to find a sutable EYE, which is like yours, I have never seen like yours , I never find the EYES, that I want!
 
Mar 12 2:06 PM
 
!!.கண்களே எந்தன் கண்களே.!!

விண்ணும் அழகில்லை
விண்மீன்கள் அழகில்லை
மண்ணும் அழகில்லை
மானிடர்கள் அழகில்லை
பூலோகம் அழகில்லை
பூக்களும் அழகில்லை
கண்களே எந்தன் கண்களே
உந்தன் கண்கள்தான் பேரழகு!
 
Feb 21 12:24 PM
 
Hi CP, I got it finally.."Devathai" is nice. I hope u fine. Your profile looks nice. I wana thank you.

Take care...bye bye...this is my comment for you on this hi5 I think...CU Devathai, haha :)
 
 
 
 

Select Language